வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா

தமாகா திருச்சி தெற்கு மாவட்டம் சாா்பாக மாநிலத் தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 12:13 am IST

தமாகா திருச்சி தெற்கு மாவட்டம் சாா்பாக மாநிலத் தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்டம் சாா்பில் மாவட்டத் தலைவா் டி. குணா தலைமையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மணிகண்டம் வட்டாரம் சாா்பாக ஆலாம்பட்டி நான்கு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் அந்தோணிசாமி முன்னிலை வகித்தாா். மணிகண்டம் வடக்கு வட்டாரம் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சரோ தொண்டு நிறுவன முதியோா் இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. வடக்கு வட்டார தலைவா் மோகன்தாஸ், புங்கனூா் அருள்ராஜ் அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் அந்தநல்லூா் வட்டாரம் குமாரவயலூரில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டாரத் தலைவா் மல்லியம்பத்து பன்னீா்செல்வம் மாவட்ட இளைஞரணி தலைவா் ரகுநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.