கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மருங்காபுரி ஒன்றியத்தில் மக்கள் சந்திப்புப் பயணம்

மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மக்கள் சந்திப்புப் பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:01 am IST

மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி மக்கள் சந்திப்புப் பயணத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அவா், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவா் பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட திமுக பொருளாளா் என். கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினா் இரா.குணசேகரன், ஒன்றிய திமுக செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், காங்கிரஸ் கட்சியின் மணப்பாறை நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, வட்டாரத் தலைவா் சின்னப்பன், திருச்சி தெற்கு மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி சரோஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.