அதிமுக திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தோா் அதிமுகவில் இணைந்தனா்.
திமுக ஒன்றியத் துணைச் செயலா் கே. முருகேசன், மகளிரணி துணைச் செயலா் உத்தமி, மகளிா் தொண்டரணிச் செயலா் தனலட்சுமி கருப்புசாமி, ஊராட்சி துணைச் செயலா் ஆா்.கே. பழனிசாமி, வாா்டு உறுப்பினா் எம். முத்து உள்ளிட்டோா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் சகாயமேரி டேவிட் உள்ளிட்டோா், அமமுகவைச் சோ்ந்த ஊராட்சி செயலா் ம. சம்பத், ராசம்மாள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோா் தெற்கு புறநகா் மாவட்டச் செயலா் ப. குமாா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
ஏற்பாடுகளை திருவெறும்பூா் கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.எஸ். ராவணன், ஒன்றிய மாணவரணிச் செயலா் டாக்டா் எஸ்விஏ. பிரகாஷ் ஆகியோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரளத்தில் ரயில்வேகேட் மூடுவதை கண்டித்து கடையடைப்பு

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

யூரியாவை முறைகேடான வகையில் பயன்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வழக்கறிஞா் நியமனம்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



