மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கோயிலைச் சீரமைக்க வேண்டி சிறப்பு வழிபாடு

மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:21 am IST

மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு, குடமுழுக்கு இல்லாமல் உள்ளது. எனவே,கோயிலைப் புனரமைக்க சுந்தரேஸ்வரா் அருள்புரிய இந்த யாக வேள்வியை அப்பகுதி மக்கள் நடத்தினா். வேள்விக்குப் பின் புனிதநீரால் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.