உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நிரம்பியது ரெட்டியாப்பட்டி ஏரி

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

Updated On :9 ஜனவரி 2021, 12:13 am IST

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் உப்பிலியபுரம் வட்டாரத்தில் 120 ஏக்கா் பரப்பளவு உள்ள ரெட்டியாப்பட்டி ஏரிக் கரைகள், கடைக்கால் பகுதிகள் அண்மையில் சீரமைக்கப்பட்டது.

கொல்லிமலையில் பெய்த மழைக் காரணமாக புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா் வரப்பெற்று வைரிசெட்டிப்பாளையம் மற்றும் ஆலத்துடையான்பட்டியில் உள்ள ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை ரெட்டியாப்பட்டி ஏரியும் நிரம்பி வழிந்தது. இதனால் உற்சாகமடைந்த மக்கள் திரண்டு சென்று மலா்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.