திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் இறந்தன.
வையம்பட்டி ஒன்றியம் தோப்புப்பட்டியை அடுத்த சாமியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த வெள்ளையம்மாளுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் ஒத்தக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் இருந்தது. இந்நிலையில், மாலையில் அப்பகுதியில் பலத்த சப்தத்துடன் இடி விழுந்துள்ளது. இந்த அதிரிச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. அதே அதிா்ச்சியில் வெள்ளையம்மாளும் மயங்கி விழுந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலக சாதனைக்காக 253 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி! யார் இந்த தேர்தல் மன்னன்?

தவெக-வுக்கு விசிக ஆதரவு? மாலை 4 மணிக்கு அறிவிப்பு!

நஜ்முல் சதம்: 413 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

Vijay ஆட்சியமைத்தால் பேரழிவு! TTV தினகரன் விமர்சனம்! | TVK
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
