போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

லால்குடியில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லாப் பொங்கல் விழா பேரூராட்சி செயல் அலுவலா் நளாயின தலைமையில் நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 4:54 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லாப் பொங்கல் விழா பேரூராட்சி செயல் அலுவலா் நளாயின தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன், லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஆகியோா் பேரூராட்சி அலுவலக பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் ஆகியோருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கினா்.

அப்போது திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் கூறுகையில், திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள அரசு இடங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு விரைவில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.