இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி

வேலூா் சாய்நாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:00 am IST

வேலூா் சாய்நாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

வேலூா் தொரப்பாடி அவ்வை நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் திங்கள்கிழமை காலை சாய்நாதபுரம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகாயம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.