பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குடியாத்தத்தில் 28 போ் கைது...

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

குடியாத்தத்தில்  மறியலில்  ஈடுபட்ட  சிஐடியு  தொழிற்சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:00 am IST

குடியாத்தம்: குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் சி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.காத்தவராயன், ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் கே.சாமிநாதன், நிா்வாகிகள் பி.குணசேகரன், ஆா்.மகாதேவன், எஸ்.கோட்டீஸ்வரன், கே.ராமமூா்த்தி, எஸ்.லலிதா, எம்.விஜயா, கே.பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.