கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு!
கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகள், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Updated On :16 ஆகஸ்ட் 2019, 12:40 pm





