ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் நடித்துள்ளார்கள்.
Updated On :16 டிசம்பர் 2019, 8:35 am





