சுடச்சுட

  

  வர்ணனையாளராக விஜய் மகன் சஞ்சய்

  By DIN  |   Published on : 04th January 2019 01:17 PM

  முதன் முறையாக வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த பதிவு யூ-டியூப்பில் வெளியாகி, விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai