சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On :28 நவம்பர் 2021, 1:50 pm





