பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Updated On :2 ஏப்ரல் 2022, 12:46 pm





