'கஜானா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
'கஜானா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் இனிகோ பிரபாகர், வேதிகா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மிருகங்கள் மற்றும் மந்திர காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Updated On :22 ஆகஸ்ட் 2022, 2:26 pm





