விக்ரம் படத்தின் 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்' பாடல் வெளியானது
அனிருத் இசையில் கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிளைமேக்ஸில் வரும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
Updated On :28 ஜூலை 2022, 2:37 pm





