'யானை' படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ - ஒரு பார்வை
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. ஆக்ஷன், சென்டிமென்ட், கிராமத்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.
Updated On :29 ஜூன் 2022, 12:07 pm





