வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
Updated On :15 மே 2022, 3:53 pm





