'மிரள்' படத்தின் ஸ்னீக் பீக்-2 வெளியானது
நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிரள்’ படத்தின் ஸ்னீக் பீக்-2 வெளியானது. இவர்களுடன் வாணிபோஜன், கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா, மீரா கிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
Updated On :10 நவம்பர் 2022, 12:43 pm




