'ஜான் விக் 4' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஜான் விக் படத்தின் 4ஆம் பாகத்திற்கான டிரெய்லர் வெளியானது. இதுவரை படத்தின் 3 பாகங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ள நிலையில் தற்போது ஜான் விக் 4-ஆம் பாகம் உருவாகியுள்ளது.
Updated On :14 நவம்பர் 2022, 12:49 pm




