'பூமர் அங்கிள்' படத்தின் டிரெய்லர் வெளியானது

யோகி பாபு, ஓவியா நடித்த 'பூமர் அங்கிள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படமானது முழு நீள காமெடிப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com