சினிமா
'ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! சீசன் 3' படத்தின் டிரெய்லர் வெளியானது
வாழ்வில் தனித்துவமாக இயங்கும் பெண்கள் இந்த சமூகத்தால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் எடுத்துக்கூறும் வெப்சீரிஸ். ஓடிடி தளமான அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டுள்ளது.