• Tag results for பெண்கள்

அசத்தும் பெண்கள்!

புதுச்சேரி ஆரோவில் நகரை அடுத்த எடையான்சாவடி கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தலைமையிலான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களும் எல்இடி பல்புகளைக் கொண்டு அலங்கார விளக்குகளைச் செய்து அசத்தி வருகினர்.

published on : 2nd October 2022

கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா

திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைக்காப்பு விழா நடைபெற்றது.

published on : 28th September 2022

பெண்கள் சினிமா!

திரைக்குப் பின்னால், பெண் கலைஞர்களின் பங்களிப்பும், திரையில் பெண்களை முன்னிலைப்படுத்தியும் எடுக்கப்படும் படங்களும் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது.

published on : 18th September 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலம் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

published on : 16th August 2022

வெளியேறும் ராணிகள்: செஸ் விளையாட்டில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு!

செஸ் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு 2% மட்டுமே.

published on : 5th August 2022

பெண்கள் மாதவிடாய் விவரங்களை நிர்வகிக்க வாட்ஸ்ஆப்பின் புதிய வசதி!

பெண்கள் மாதவிடாய் விவரங்களை நிர்வகிக்க வாட்ஸ்ஆப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

published on : 27th June 2022

கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்”என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும்.

published on : 12th June 2022

கிரிக்கெட் தலைவி!

இந்தியப்  பெண்கள் கிரிக்கெட்  பிரபலம்   ஆனதில் முக்கிய பங்கு  மித்தாலி ராஜுக்கு  உண்டு.  

published on : 12th June 2022

நெல்லை: ஜன்னல் வழியாக பெண்களை படம் பிடித்தவருக்கு அடி, உதை

நெல்லையில் வீட்டு ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ஆசாமிக்கு பொதுமக்கள்  அடிக்கும் விடியோ சமூகவலைத் தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 11th June 2022

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய 7 பெண்கள் சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியது

கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கிய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

published on : 5th June 2022

கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய அற்புத கீரை

கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகக் கூடிய மலச்சிக்கலைப் போக்க உதவக் கூடியது அற்புத கீரை.

published on : 4th May 2022

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

தாராபுரம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

published on : 18th April 2022

ரயிலில் யோகா செய்து மகளிர் தினத்தைக் கொண்டாடிய பெண்கள்

மனநலத்துடன் உடல் நலத்தையும் பேணும் வகையில், யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி யோகா செய்து மகளிர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  

published on : 8th March 2022

பெண்ணின் பெருந்தக்க யாவுள?

கரோனா நோய்த்தொற்று காலத்தில் கூடுதல் ஆகிப் போனது இல்லத்தரசிகளின் பொறுப்பு. பல வீடுகளில் பாடங்களை இணையத்தில் பிள்ளைகளை விட அதிகமாக கவனித்தது அம்மாக்களே.

published on : 8th March 2022

மறைந்தும் மங்கையர்களின் மனதில் வாழும் 103 வயது கைராசி மூதாட்டி!

3 தலைமுறை பெண்களுக்கு வளையல் அணிவித்துள்ள ஜெயகாந்தம், விதவை என்ற மூடத்தனத்தை விரட்டி, கைராசி மூதாட்டி என்ற பெருமையோடு வலம் வந்தார்.

published on : 4th November 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை