‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 10th May 2022 09:50 PM | Last Updated : 10th May 2022 09:54 PM | அ+அ அ- |
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.