'காந்தாரா' படத்தின் டிரெய்லர் வெளியானது
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'காந்தாரா' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
Updated On :18 அக்டோபர் 2022, 12:38 pm




