'சிக்லெட்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது
2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி திரைக்கதை உருவாகி வரும் படம் 'சிக்லெட்ஸ்'. குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.
Updated On :23 பிப்ரவரி 2023, 11:39 am





