அயலான் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த இப்படம் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ளது.
Updated On :25 மே 2023, 12:13 pm




