லைசென்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது

கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ஜீவானந்தம் தயாரிப்பில் ராஜலட்சுமி நடித்துள்ள படம் 'லைசென்ஸ்'. ஏற்கனவே பின்னணி பாடகியான,  ராஜலட்சுமி தற்போது நடிகையாகவும் களமிறங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com