லியோ படத்தின் நான் ரெடிதான் விடியோ பாடல் வெளியானது
நா ரெடி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சர்ச்சைகளும் கிளம்பியது. படத்தில் மியூட் செய்யப்பட்டு வெளியானது. தற்போது முழுப்பாடலும் வரிகள் நீக்கப்படாமல் வெளியாகியுள்ளது.
Updated On :20 நவம்பர் 2023, 4:59 pm




