விமானம் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 04th June 2023 06:39 PM | Last Updated : 04th June 2023 06:41 PM | அ+அ அ- |
மாற்றுத்திறனாளியாக சமுத்திரக்கனி நடித்துள்ள படம் ‘விமானம்’. படத்தில் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மீன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.