சினிமா
லியோ படத்தின் க்ளிம்ஸ் பாடல் விடியோ வெளியானது
லியோ படத்தின் இரண்டாவது பாடலுக்கான க்ளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.