சினிமா
சொர்க்கவாசல் படத்தின் தி என்ட் பாடல்!
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இதில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் அனிருத் தி என்ட் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியானது. கிளிண்ட் லெவிஸ், அருண் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.