- Tag results for சொர்க்கவாசல்
![]() | திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புபுதுக்கோட்டை அருகேயுள்ள திருமயம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. |
![]() | புதுக்கோட்டை: பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுக்கோட்டை அருகில் உள்ள கடையக்குடி ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் வியாழக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. |
![]() | எடப்பாடி பகுதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புவைகுந்த ஏகாதசியை முன்னிட்டு எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்புதிருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார். பக்தர்கள் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT