
ஜெயிலர்-2 வித்யா பாலன் அறிமுக விடியோ!
அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யா பாலன்
அனிருத் இசையில், ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.
ஜெயிலர் - 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்கள் பலர் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொருவரின் அறிமுக விடியோவையும் படக்குழு தினமும் வெளியிட்டு வருகின்றது.
ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






