'பீஸ்ட்' படத்திலிருந்து ’திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியானது

விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் வரிகளில் அனிருத் பாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com