வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்
By DIN | Published On : 01st May 2022 04:54 PM | Last Updated : 01st May 2022 05:09 PM | அ+அ அ- |
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல் வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.