• Tag results for don

உடல் நலக் குறைபாட்டுடன் பிறந்த மகள்; தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவருக்கு எதிராக வழக்கு

கர்ப்பிணியாக இருந்தபோது, தனது தாய்க்கு முறையான ஆலோசனை வழங்க மருத்துவர் தவறவிட்டார் எனக் கூறி, 20 வயதான மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

published on : 2nd December 2021

சிவகார்த்திகேயனின் 'டான்' பட வெளியீடு குறித்து கசிந்த தகவல்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் வெளியீடு குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

published on : 30th November 2021

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவுக்கு மூன்றாமிடம்

உலக நாடுகளிலேயே, அதிக உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதிலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

published on : 27th November 2021

மூளைச்சாவு அடைந்த காதல் கணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி!

உலகளவில் மறைந்தாலும், உடல் உறுப்பு மூலமாக எனது கணவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார் லாரி ஓட்டுநர் செல்வராஜூ மனைவி சுபத்ரா தேவி.

published on : 27th November 2021

'இறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் மகன்' - தந்தை உருக்கம்!

தானங்களில் பலவகை உண்டு. ஆனால் ஓர் உயிருக்கு, உயிர் கொடுக்கக் கூடியவற்றில் ரத்ததானம், கண் தானம் போன்று தற்போது உடல் உறுப்பு தானமும் இணைந்துவிட்டது.

published on : 27th November 2021

உடல் உறுப்பு தானம்: மனித இனத்திற்கு கிடைத்த வரம்!

நெருங்கிய ஒருவரின் இறப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அந்தவகையில், உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம்.

published on : 27th November 2021

தனக்குப் பிடித்த நடிகைக்காக கல்லீரல் தானம் வழங்க முன் வந்த ரசிகர்

தனக்குப் பிடித்த நடிகைக்காக கல்லீரல் தானம் வழங்க முன் வந்த ரசிகர் குறித்த செய்தி மக்களிடையே நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 24th November 2021

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்கள் எப்பொழுது வெளியீடு?

பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் படங்களின் வெளியாகும் தேதி குறித்து தகவல் பரவி வருகிறது. 

published on : 20th November 2021

வண்ண விளக்குகளால் மிளிரும் லண்டன்

வரலாற்றில் முதல்முறையாக, லண்டன் நகரில் உள்ள இருபது தெருக்களில் கிறிஸ்துமஸ் வண்ண விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன. 

published on : 20th November 2021

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் தமன் !

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

published on : 17th November 2021

இந்தோனேசிய மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா

இந்தோனேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

published on : 17th November 2021

புனித் ராஜ்குமார் மறைந்த 15 நாட்களில் 8,000 பேர் கண்தானம்!

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை 8,000 பேர் கண் தானம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

published on : 16th November 2021

செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறை தண்டனை: காத்திருந்து கிடைத்த நீதி

செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த நபரை 24 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்து வடக்கு கரோலினா கவர்னர் உத்தரவிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

published on : 13th November 2021

ஆதாரமில்லாத வகையில் மாநில கட்சிகளுக்கு கிடைத்த 55 சதவிகித நன்கொடை; அதிர்ச்சி தரும் தகவல்

அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான வருமானம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததால், நன்கொடையாளர்களின் முழு விவரங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது ஆய்வுக்குக் கிடைக்க வேண்டும்.

published on : 12th November 2021

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

published on : 10th November 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை