மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அப்பாசாஹேப் மராதே மார்க் எனுமிடத்தில் உள்ள பிரபாதேவி குடியிருப்பு பகுதியில் உள்ள பியூமாண்டே டவர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
Updated On :13 ஜூன் 2018, 4:17 pm





