திருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அக்டோபா் மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட் இணையதளத்தில் வியாழக்கிழமை (செப். 23) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
திருமலையில் விரைவு தரிசன டிக்கெட்: நாளை வெளியீடு
Updated On :22 செப்டம்பர் 2021, 12:45 pm