திருட்டுப்போனதை கண்டுபிடித்துக் கொடுக்கும் ஏரி கருப்பண்ணசாமி
By DIN | Published On : 25th December 2021 05:06 PM | Last Updated : 25th December 2021 05:10 PM | அ+அ அ- |
ஈரோடு பெரியார்நகர் பொய்யேரிக்கரை ஏரி கருப்பண்ணசாமி கோவிலில் திருட்டுகளைக் கண்டுபிடிக்கக் கோரி பக்தர்களால் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறுவதாக நம்புகிறார்கள்.