- Tag results for erode
![]() | ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு வார கால உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | ஈரோட்டில் மக்களை நாடி டயாலிசிஸ் திட்டம் தொடக்கம்!ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களை நாடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தொடங்கி வைத்தார். |
![]() | ஈரோட்டில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்புஉலக சமுதாய சேவா சங்கம் மற்றும் வேளாளர் கல்லூரி சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில், சர்வதேச யோக தின விழா நடந்தது. |
![]() | ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | உலக ரத்த நன்கொடையாளர் நாள்: ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான்ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. |
![]() | ஈரோடு: சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தொழில் வணிக சங்கங்கள் கோரிக்கைசொத்துவரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
![]() | சிலம்பம்: நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு மாணவிகள்சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர். |
![]() | ஈரோடு அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பல லட்ச ரூபாய் பணம் தப்பியதுஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தி பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது |
![]() | ஈரோட்டில் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் ஈரோடு மாணவர் எஸ்.செங்கதிர்வேலன் இடம்பிடித்து சாதனைப்படைத்தார். |
![]() | ஈரோடு ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்புபருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை இன்று துவக்கினர். |
நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் கடையடைப்புநூல் விலை உயா்வைக் கண்டித்து நடக்கும் கடையடைப்புக்கு, ஈரோடு ஜவுளி தினசரி, வாரச்சந்தை கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. | |
![]() | லாட்டரியால் ரூ.62 லட்சம் பணம் இழப்பு: ஈரோட்டில் நூல் வியாபாரி தற்கொலைஈரோட்டில் திமுக பிரமுகரிடம் லாட்டரி வாங்கி ரூ.62 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | 'அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லை': போராட்டத்தை அறிவித்த நியாய விலைக்கடை பணியாளர்கள்அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லாததால் திட்டமிட்டபடி சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார். |
![]() | அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி பர்கூர் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த |
![]() | ரமலான் பண்டிகை: இஞ்சி, புதினா, கொத்துமல்லி விலை கடும் உயர்வுரமலான் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் வாரச்சந்தையில் தக்காளி விலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில் இஞ்சி,பூண்டு, புதினா விலை உயர்ந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்