விளையாட்டு
தி வில்லேஜ் - டிரெய்லர் வெளியானது
மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்தொடர் தி வில்லேஜ். ஷமிக் தாஸ்குப்தாவின் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. திவ்யா பிள்ளை, நரேன், விஜய், முத்துகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.