நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அரசு மருத்துவரின் காா் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில்

Updated On :7 ஜனவரி 2021, 7:37 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது காரை காணவில்லை. ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.