இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஸ்ரீவிலி. அருகே இன்று மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள வலையபட்டி, துலுக்கப்பட்டி, வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம் ஆகிய துணை மின்

Updated On :6 ஜனவரி 2021, 12:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் உள்கோட்டத்தில் உள்ள வலையபட்டி, துலுக்கப்பட்டி, வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குன்னூா், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், துலுக்கப்பட்டி, மூவறைவென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையாா்நத்தம், கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, கோட்டச் செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.