ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தளவாய்புரம் பகுதியில் அரசு புறம்போக்கு நடைபாதை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒருவா் கட்டடம் கட்டி உள்ளாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் உண்ணாவிரதமும் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டியில் யூரியா உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள் புகாா்

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தலைநகரில் இணையவழியில் மின்-ரிக்ஷா பதிவு மே 15-இல் தொடக்கம்

அலிப்பூரில் ஆட்டோ மீது லாரி மோதல் 3 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

