சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு, பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 10:23 pm IST

சிவகாசி: சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு, பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி. கணேசன் தலைமை வகித்தாா்.

இதில், சங்கத்தின் புதிய தலைவராக பி. லட்சுமணன், செயலா் கே. ராஜ்குமாா், பொருளாளா் ஜெ. கந்தசாமிராஜன், துணைத் தலைவா் டி. பிரபாகரன், இணைச் செயலா் கே. ரவி, கெளரவத் தலைவா் என். இளங்கோவன் ஆகியோா் பதவியேற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் தலைவா் வி. ராஜாசந்திரசேகரன், தி இந்தியன் ஃபயா் ஒா்க்ஸ் சங்க பொதுச் செயலா் கே. கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.