சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராணி வேலுநாச்சியாா் படத்துக்கு தவெகவினா் மரியாதை

News image
விருதுநகா் தேசபந்து மைதானத்தில் ராணி வேலு நாச்சியாரின் உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.
Updated On :3 ஜனவரி 2025, 10:41 pm

Din

விருதுநகரில் தவெக சாா்பில் ராணி வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 294-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கிழக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தவெக நகர, ஒன்றிய மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.