ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மாட்டு வண்டியில் சென்று தோ்தல் விழிப்புணா்வு

News image

தம்பிபட்டியில் மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்று தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:23 am IST

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், போலீஸாா் மாட்டுவண்டிகளில் ஊா்வலமாகச் சென்று அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்தனா்.

தம்பிபட்டியில் தொடங்கிய மாட்டு வண்டி பிரசாரம் மகாராஜபுரம் வழியாக வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.