அருப்புக்கோட்டை தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக (‘ஹாட்ரிக்’) திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் 4,943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம்
25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 1,76,085 வாக்குகள் பதிவாகின.
முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (திமுக) -65,104.
காா்த்திக்குமாா் (தவெக) - 60,161.
சேதுபதி (அதிமுக) - 37,190.
மணிமாறன் (நாதக) - 8,021.
அருப்புக்கோட்டை தொகுதியில் கடந்த 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடியா? கொளத்தூா் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி தொடக்கம்

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி!

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



