சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 2:16 am IST

சிவகாசி அருகே மின் பொருள்கள் பழுது நீக்கும் தொழிலாளி ஞாயிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (42). இவா் மின்பொருள்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த சில மாதங்களாக தினசரி மதுஅருந்திவிட்டு வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் மனைவி பழனீஸ்வரியுடன் தகராறு செய்து வந்தாராம்.

இதையடுத்து, பழனீஸ்வரிஅனுப்பன்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், ராமசாமி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.